Followers

Tuesday, May 31, 2022

9 நகரத்தார் கோயில் பழைய புகைப்படங்கள்

வயிரவன்பட்டி வளரொளிநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு(2022) சென்றிருந்த போது வயிரவன் கோவில் நகரத்தார் விடுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் ஒன்பது கோவில்களின் அரிய பழைய புகைப்படங்களை காண நேர்ந்தது. இதில் சில கோவில்கள் இன்றும் அன்றுள்ளது போலே உள்ளன. சில கோவில்களில் முன் காங்கிரீட் மண்டபம் கட்டப்பட்டுள்ளதால் வெளித்தோற்றத்தில் சிறிது மாற்றம் அடைந்துள்ளன.

"திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா"

க ல்வெட்டு அறிஞர் முனைவர் சு.இராசகோபால் ஐயா அவர்களின் பவள விழா மலர் "திசையாயிரம்" கடந்த ஞாயிற்றுக்கிழமை(20/07/2025) அன்று மதுரையில...