கோவிலில் உள்ள பழைய கல்வெட்டு ஒன்றின் மூலமாக ஆதியில் கோவில் கட்டிய தேதி 28/04/1785 என்பது முதன்முதலாக அடியேனால் கண்டறியப்பட்டு தொல்லியல் கழகத்தின் ஆவணம் இதழில் பதிவு செய்யப்பெற்றது மகிழ்ச்சி அளிக்கின்றது.
பின்னர் கோவில் குறித்த விரிவான கட்டுரை பதிவு செய்கிறேன். நன்றி.
- பழ.கைலாஷ்
17/09/2023