மங்கநாதன் குளம், திருவாடானை
19ஆம் நூற்றாண்டு இறுதியில் தேவகோட்டை பெரி.லெ.வெ குடும்பத்தார் இந்த குளத்தையும் பிள்ளையார் கோயிலையும் கட்டியுள்ளனர்.
தற்போது குளத்தின் வட கரையில் "திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி" அமைந்துள்ளது, இது காண்போரை கவரும் வண்ணம் ரம்மியமாக உள்ளது.
No comments:
Post a Comment