Followers

Wednesday, July 19, 2023

கோவிலூர் தென்சபாநாயகர் ஆலய திருக்குடமுழுக்கு.


                தில்லை நடராஜர் கோவில் இன்று எழிற்கொஞ்சும் கோவிலாக இருக்க காரணம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களே. சிதிலமடைந்திருந்த நடராஜர் கோவிலின் பெரும்பகுதி பிரித்து புதிதாக கட்டப்பட்டு, சீர்திருத்தப்பட்டு, கோவில் முழுமையும் பழுதுபார்த்து, புதிய பொன்னோடு வேயப்பட்டு கி.பி.1891-ல் நகரத்தாரால் கும்பாபிஷேகம் செய்யப்பெற்றது. சைவ சமயத்தினருக்கு கோவில் என்றாலே சிதம்பரம் தான். இது நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கும் பொருந்தும். அத்தகைய சிறப்பான சிதம்பரம் சபாநாயகரை செட்டிநாட்டிலேயே தரிசித்து மகிழ கோவிலூரில் புதிதாக தென் சபாநாயகர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. கீழே கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன்.

No comments:

Post a Comment

துதிக்கையில்லா கரிமுகன்

  நடுவாற்று மருதம் பிள்ளையார் சி வகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஊர் கண்டரமாணிக்கம் . இவ்வூரையடுத்த கொங்கரத்தியில் மணிமுத்தாற்றின் ...