Followers

Monday, December 14, 2020

பிடாரனேந்தல்

அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில்,
பிடாரனேந்தல்,
இராமநாதபுரம் மாவட்டம்.


இராமநாதபுரம் சமஸ்தானதிற்கு உட்பட்ட மிகப் பழமையான பிடாரனேந்தல் வேதபுரீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் சிறிய கோயிலாக சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சிதிலமடைந்திருந்த பழைய கோயிலை பிரித்து, ராஜ கோபுரத்துடன் பெரிய கற்றளி கோயிலாக எழுப்பியுள்ளனர். திருப்பணி செய்தவர் தேவகோட்டை இராம.அரு.அரு.இராம. அருணாச்சலம் செட்டியார் அவர்கள். முதல் குடமுழுக்கு பிரமோதுத வருடம் ஆனி 23ஆம் நாள் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment

செட்டிநாட்டில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

  பழ.கைலாஷ் 19ஆம் நூற்றாண்டு புலவர்களில் மிகுதியான பாடல்களை பாடியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். சுமார் ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பா...